கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தமிழ் வில்லன் காதலியுடன் இரண்டாவது திருமணம்.. சத்தமே இல்லாமல் நடந்த சங்கதி.!
தமிழ் மொழியில் "தா" திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் உத்தமன். இவர் பின்னாளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய நிலையில் தொடரி, பாண்டியநாடு, மீகாமன், தனி ஒருவன், பாயும் புலி போன்ற பல படங்களில் நடித்துளளார்.
இதுமட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ள நிலையில், மும்பையை சேர்ந்த மேக்கப் கலைஞர் அம்ரிதா கல்யான்பூர் என்பவரை காதலித்தது 2018 ஆம் வருடம் திருமணம் செய்து, 2019 ஆம் வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதனையடுத்து, மலையாள நடிகையான சின்னு குருவில்லாவை ஹரிஷ் காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள மாவெலிக்கராவில் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த பதிவு திருமணத்தில் இருதரப்பு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.