மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை எந்த மாஸ் ஹீரோ தெரியுமா.?
தென்னிந்தியா திரையுலைகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கேஜிஎப். கே ஜி எஃப் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது.
கே ஜி எஃப் திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ் இதற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தின் மூலமாகவே தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்குப் பின்னதாக தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் பிசியான நடிகாக இருந்து வருபவர் யாஷ்.
தற்போது இவரது குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் ஒரு சில பெண் ரசிகர்கள் யாஷ் சிறுவயதிலும் இவ்வளவு க்யூட்டா அழகா இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.