மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நடிகர் கார்த்திக்கின் முகநூல் ஹேக்கர்களால் முடக்கம்... வீடியோ கேம் விளையாடிய திருட்டுக்கூட்டம்.!
சமூக வலைத்தளங்களின் அறிமுகம் எப்போது நம்மிடம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியதோ, அன்றில் இருந்து நமது தகவல்களும் திருடப்பட்டு வருகின்றன. நமது உடல் மொழி செயல்பாடுகளை ஒவ்வொரு கணமும் யாரோ ஒருவர் கவனித்து சேமித்து வைத்துக்கொள்கிறார்.
செல்போனின் தாக்கத்தினால் நிலைமை இப்படியிருக்க, அவற்றை தொழில்நுட்ப ரீதியில் உபயோகம் செய்ய கற்றுக்கொண்டவர்கள் அதனை சட்டத்திற்கு புறம்பாகவும் உபயோகம் செய்து வருகிறார்கள். இவர்கள் ஹேக்கர்கள் என்று அழைக்கப்டுகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022
திரைப்பட நடிகரான கார்த்திக் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகளை வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தை கடந்த 3 மணிநேரத்திற்கு முன்பு ஹேக்கிங் செய்த ஹேக்கர்கள், அதில் வீடியோ கேமை விளையாடி லைவ் பதிவிட்டு இருக்கின்றனர். அவரது முகநூல் பக்கத்தினை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.