"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சினிமா, இணையதளம் என அதிகம் வெளியே வராதா நடிகர் மாதவன் மனைவி புகைப்படத்தை பாத்துருக்கீங்களா..? வைரலாகும் புகைப்படம் இதோ.!
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் மாதவன். அலைப்பாயுதே படத்தின் மூலம் சிறந்த ரொமாண்டிக் ஹீரோவாக அறிமுகமான இவர் இன்று நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
அலைபாயுதே படத்தை அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் மின்னலே படத்தில் நடித்தார். இன்று வரை இந்த படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மாபெரும் வரவேற்பை பெற்று மாதவனை ஒரு சாக்லேட் ஹீரோ என்ற அளவுக்கு உயர்த்தியது அந்த படம்.
பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிரபலமாக, புகழின் உச்சத்தில் இருந்த இவர் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிந்தும் பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த பையன் ஒருவர் உள்ளார்.
இன்றும் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் மாதவனின் மனைவி புகைப்படம் பெரிய அளவில் வெளியானது இல்லை. இந்நிலையில், சமீபாத்தில் தனது திருமண நாளை முன்னிட்டு தனது திருமணத்தின் பொது எடுத்துக்கொண்ட சில புகைப்பங்களை மாதவன் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.