திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீல் சேரில்தான் வாழ்க்கை..! கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் நிம்மதி இல்லாமல் வாழும் நடிகர் நெப்போலியன்.! அவரது குடும்பத்தின் சோக பின்னணி.!
நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை நெப்போலியன். நாயகன், வில்லன், குணசித்ர நடிகர் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் களமிறங்கி அதிலும் வெற்றிபெற்று காட்டினார்.
ஒருகாலத்தில் பம்பரம் போல் சுழண்டுவந்த நெப்போலியன் தற்போது எங்கு உள்ளார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவரது மகன் மூலம் அவரது வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்தான். ஆம், நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், முதல் மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
அவரால் எழுந்து நடக்க முடியாது. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்துவருகிறது. இதனால், மகனின் சிகிச்சைக்காகவும், அவரது படிப்பிற்காகவும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் நடிகர் நெப்போலியன். என்னதான் கோடிக்கணக்கில் சொத்து, ஆடம்பர வாழ்க்கை இருந்தாலும் மகனின் ஏழ்மையால் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார் நடிகர் நெப்போலியன்.