மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது எனக்கு பிரேக்ஃபாஸ்ட் மாதிரி.! 40 பொண்ணுங்கள கூட திருப்திப்படுத்துவேன்.! நடிகர் பப்லு ஓபன்டாக்!!
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு ப்ரித்விராஜ். அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அவர்களுக்கு ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது நிறைந்த மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரித்விராஜ் மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இதற்கு பலரும் விமர்சனம் செய்தனர். அதனைப் பொருட்படுத்தாத அவர் ஷீத்தலுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரித்விராஜ் மற்றும் ஷீத்தல் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், இனி எனது தனிப்பட்ட விஷயம் குறித்து வெளிஇடங்களில் பேசப்போவதில்லை கூறினார். மேலும் சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நான் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியாத அளவிற்கா உள்ளேன். என்னால் 40 பெண்களை திருப்திப்படுத்த முடியும். ஒரு பெண்ணோடு சேர்வது எனக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல எனக் கூறியுள்ளார்.