மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார் மேல ஏறி இப்படியா?.. மக்களின் கஷ்டத்துக்கு ஆறுதல் சொல்ல இவ்வளவு அலப்பறை..! பிரபல நடிகரை வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்..!!
தெலுங்கு திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருந்து வருபவர் பவன் கல்யாண். இவரை அங்குள்ள ரசிகர்கள் பவர்ஸ்டார் என்றும் அழைப்பார்கள். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தெலுங்கு நடிகர், அரசியல்வாதியாக கலக்கி வரும் சிரஞ்சீவியின் இளைய தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாண் திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முக திறமைகளை கொண்டுள்ள நபராகவும் இருந்து வருகிறார். கடந்த 1996-இல் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
పార్టీ అధినేతగా పవన్ కళ్యాణ్ ఇలా వుంటే....
— గోవిందు నాగరాజు. (@govindnaga) November 5, 2022
అతని ఫ్యాన్స్ ఇలా....
వీళ్లు సభ్య సమాజాన్నికి చాల ప్రమాదం...దయచేసి ప్రజలందరూ అలోచించండి. pic.twitter.com/J597Ej3Nlb
இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு புதிய கட்சியை நிறுவிய அவர், "தாங்கள் மக்களுக்கு ராணுவம் போல பணியாற்றுவோம்" என்று உரைத்திருந்தார். இதனால் அவ்வப்போது இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசும் வீடியோக்களும் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது காரின்மேல் பயணித்த அவர், குண்டூரில் உள்ள சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்ட மக்களை காண சென்றுள்ளார். இது இந்தியாவின் கவனத்தைப் பெற்றுள்ளது. சினிமா வில்லன் கெத்தாக பயணிப்பது போல தனது ஆதரவாளர்கள், புடைசூழ காரில் பவன் கல்யாண் பயணம் செய்தது நடந்துள்ளது.
This Guy need to be Booked immediately and Strictly Punished....He has a mass following and he is directly influencing them to violate all the Traffic & Safety Rules on Road.
— Ifs & Buts (@Ifsbuts1) November 6, 2022