96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஐயோ.. குட்டை பாவாடை காற்றில் பறக்க, பொது இடத்தில் பதறிப்போன நடிகை ரகுல்.. வைரல் வீடியோ காட்சி..
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பாவடை காற்றில் பறந்து அவரை பதறவைத்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தீரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது.
அதன் பயனாக அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியானார் நடிகை ரகுல்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார் அம்மணி. இந்நிலையில் நடிகை ரகுல் குட்டை பாவாடை அணிந்து, பொது இடத்திற்கு சென்றபோது, அங்கு அடித்த காற்றில் அவரது பாவாடை பறக்க, அதனை பார்த்து சற்று பதறிப்போனார். அந்த வீடியோவை சிலர் இணையத்தளத்தில் பகிர்ந்துத்துள்ளனர்.