ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!



Shivarajkumar Upendra Starring 45 Movie Teaser Tamil 


கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் சிவராஜ்குமார், நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்றார். 

புதிய படத்தின் டீசர்

அதனைத்தொடர்ந்து, தற்போது 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மொழியிலும் வெளியாகிறது. படத்தின் டீசர் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!

வரவேற்பை பெறுகிறது

சுராஜ் ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் படத்தை, அர்ஜுன் ஜன்யா இயக்கி வழங்கி இருக்கிறார். படத்தின் மிரட்டல் டீசர் காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!