#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாத்துமா பாத்து..! விழுந்துட போவுது...! நடிகை ரம்யா நம்பீசன்னின் வேற லெவல் வீடியோ!
நடிகை ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
குள்ளநரி கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பீட்ஸா திரைப்படத்திலும், அதை தொடர்ந்து சேதுபதி படத்திலும் நடித்திருந்தார்ரம்யா நம்பீசன். இப்படத்தில் வரும் "கொஞ்சி பேசிட வேணாம் " பாடலில் இவரது நடிப்பு மற்றும் குயூட் லுக் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், இவர் நடிகை மட்டும் அல்ல நல்ல பாடகரும் கூட. பின்னணி பாடகியான இவர் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
தற்போது புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அதில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்து வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்லுடன் புறாவை தலையில் வைத்தபடி உள்ள வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.