மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி இன்று மிகப்பிரபலமான நடிகை.. யார் தெரியுதா..? அட.. அவரா இது..?
நடிகை ராஸ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்துவருகிறது.
தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபட்டுவருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரெஷன் குயின் என பெயர்பெற்றுள்ள இவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, புகைப்படகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் தன்பக்கமே வைத்துள்ளார். இந்நிலையில் சிறுவயதில் எக்ஸ்பிரெஷன்னோட டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த சாங் என்ன சாங் என ரசிகர்களிடம் கமெண்ட் கேட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.