மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவ்ளோ கெஞ்சியும் ஹன்சிகா காலை தடவ விடல.., ஹீரோவ மட்டும் தடவ விடுவாங்க - மேடையில் ஆபாசமாக பேசிய ரோபோ சங்கர்..!!
நடிகர் ஆதி, ஹன்ஷிகா மோத்வானி, யோகிபாபு, ஜான் விஜய், ரோபோ சங்கர், டைகர் தங்கதுரை உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் Partner. அறிவியல் சார்ந்த படமாக உருவாகியுள்ள பார்ட்னர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
படக்குழு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், மேடையில் ஹன்ஷிகாவை வைத்துக்கொண்டே "அவரின் கால்களை தடவ நான் படப்பிடிப்பில் மன்றாடினேன். அவர் கதாநாயகனுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பை அளித்தார்.
கதாநாயகன் கதாநாயகத்தான், காமெடியன் காமெடியன்தான்" என ரோபோ சங்கர் பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு செய்தியாளர்களின் தரப்பில் கடுமையான விமர்சனம் எழுந்தது.
இதனையடுத்து, படக்குழு அந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டது. இதனால் அங்கு நிலவிய பரபரப்பு சூழல் முடிவுக்கு வந்தது. முன்னதாக தனது பேச்சை முதலில் ஆரம்பித்து முடித்துக்கொண்ட ரோபோ அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார்.