திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானத்தின் இங்க நான் தான் கிங் படப்பாடல் வெளியீடு; கேட்டு ரசிக்க லிங்க் உள்ளே.!
ஜி.என் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, முனீஷ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் இங்க நான் தான் கிங் (Inga Naan Thaan Kingu).
ஓம் நாராயண் ஒளிப்பதிவில், தியாகராஜன் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகளை விறுவிறுப்புடன் படக்குழு மேற்கொண்டுள்ளது.
படம் வெற்றிப்படமாகும் என்பதை உறுதி செய்யும் வகையில் இமானின் இசைகள் அமைந்து இருகின்றன. தற்போது படத்தின் மாயோனே (Maayoney Song) பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்பாடல் வைரலாகி வருகிறது.