மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதை மட்டும் செய்யாதீங்க? கல்லூரி மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த காமெடி நடிகர் சதீஷ்.!
கோவையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் பரிசளிப்பு விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிகை மிருநாளினி ரவி உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
அதன் பின்னர் நடிகர் சதீஷ் பேசியதாவது, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கட் அடிக்கலாம், பிட் அடிக்கலாம். ஆனால் காதலில் மட்டும் யாரும் விழுந்து விட வேண்டாம். இது நீங்கள் நன்றாக படிக்கும் காலம். அதில் மட்டும் நன்றாக கவனம் செலுத்துங்கள்.
ஆனால், இதனால் வரையில் மதுவையோ, புகைப்பிடிப்பதையோ செய்ததில்லை. தொடர்ந்து உழைத்து சினிமாவில் முன்னேறி வருகிறேன் நான் உங்கள் முன் ஒரு முன் உதாரணமாக வந்து நிற்கிறேன் என அவர் அட்வைஸ் செய்துள்ளார்.