#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.450 கோடி வசூலை நெருங்கும் ஷாருக்கானின் டங்கி திரைப்படம்; அசத்தல் தகவல் இதோ.!
நடிகர்கள் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து, 21 டிசம்பர் 2023 அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டங்கி (Dunki).
ஹிந்தி மொழியில் மட்டும் வெளியான டங்கி, ராஜ்குமார் கிராணி இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியானது. இந்த ஆண்டில் ஷாருக்கானுக்கு 3 படங்கள் ஹாட்ரிக் வெற்றியை அளித்தது.
இந்நிலையில், டங்கி திரைப்படம் உலகளவில் ரூ.444.44 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் படம் ரூ.500 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.