நடிகர் சிபிராஜின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... புகைப்படம் இதோ...



actor-sibiraj-family-photo-viral-4zmsq5

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்த நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். இவர் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

சிபிராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரின் தந்தையை போல பிரபலமாக முடியவில்லை. சிபிராஜ் கடந்த 10 ஆண்டுகளாக ரேவதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Actor sibi raj

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சிபிராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor sibi raj