இளம்பெண்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக தலைவர், பிரபல பாடகர் மீது பரபாபு புகார்.!
டெல்லி மாநிலத்தில் வசித்து வந்த இளம்பெண்கள் சிலர், கடந்த 2023 ம் ஆண்டில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர்.
இதையும் படிங்க: புதுமணமக்கள் போல அலங்கரித்து தம்பதி தற்கொலை.. 28ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி சோகம்.!
அப்போது, இளம்பெண்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில், அதே விடுதியில் ஹராமான மாநில பாஜக தலைவர் மோகன் லால், பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்
அச்சமயம், இளம்பெண்களிடம் திரைத்துறையில் நடிக்க வைக்கிறோம். அரசு வேலை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியவர்கள், குளிர்பானத்தில் மதுவை ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்துள்ளனர்.
இதனால் போதையில் மயங்கிய பெண்களை இவர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து அளிக்கப்பட்ட புகாரில், கடந்த டிசமபரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "2026 க்குள் நக்ஸல்களை ஒழித்துவிடுவோம்" - பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பால், உள்துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.!.