மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாட்ச் திருடி சிக்கிக்கொண்ட சூர்யா.. டோஸ் விட்ட சிவகுமார்.. அண்ணனை மாட்டிவிட்ட தம்பி கார்த்திக்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா தற்போது அவரது 42-வது படத்தில் நடித்து வருகிறார். இவர் முந்தைய காலங்களில் செய்த செயல் தொடர்பான ஒரு சுவாரசிய நிகழ்வு தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கார்த்திக் படித்துக்கொண்டிருந்த போது தனது சகோதரரை பார்க்க குடும்பத்துடன் சூர்யா அங்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில் விலையுயர்ந்த வாட்ச் ஒன்றினை சூர்யா பாத்துள்ளார்.
மேலும் அதனை லாபகமாக எடுத்து கிளம்பி இருக்கிறார். மறுநாள் இது தொடர்பாக தம்பி கார்த்தியிடம் அவர் கூறவே, அவர் தனது அப்பா சிவக்குமாரிடம் விஷயத்தை கூறி கண்டிக்க வைத்துள்ளார்.
இதனால் மறுநாள் காலையில் சூர்யா தந்தையிடம் திட்டு வாங்கிவிட்டு அந்த கடைக்கு சென்று மீண்டும் அந்த வாட்ச்சை அங்கேயே வைத்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது அரசல் புரசலாக சுற்றி வருகிறது.
இந்த தகவல் உண்மையானதா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.