மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சூர்யாவின் மாமா - அத்தை இவர்களா?.. எப்படி மாஸா இருக்காங்க பாருங்களேன்..!!
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் காதல்ஜோடி என்றால் அது சூர்யா மற்றும் ஜோதிகா தான். இவர்கள் பல விஷயங்களை ஒன்றாக செய்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
மேலும் படங்களில் கருத்து சொல்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் பல விஷயங்களை செய்துள்ளனர். மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இவர்கள் இணைந்து நடித்த சில படங்கள்தான் என்றாலும், மக்கள் மத்தியில் சிறந்த ஜோடி என்றாலே இவர்களது முகமே வந்து செல்லும். அத்துடன் இவர்கள் இருவரும் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது தான் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பை சென்றபோது, அவர்கள் உணவகத்தில் இருந்து வெளியே வந்தபின் பாலிவுட் பத்திரிகையாளர்கள் புகைப்படங்களாக எடுத்து குவித்து விட்டனர்.
இந்த புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரலான நிலையில், தற்போது ஜோதிகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.