மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே நம்ம சூர்யாவா இது?; மாஸ் லுக்குடன் மஜாவாக போஸ் கொடுத்த சூர்யா; வைரல் போட்டோ உள்ளே.!
தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் நடித்து வெளியான பல்வேறு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்கும்.
கடந்த சில நாடுகளுக்கு முன் அவரின் திரை வாழ்க்கையில் ஏற்பட்டு இருந்த தொய்வை ஜெய்பீம் திரைப்படம் தலைகீழாக புரட்டி சாதனை செய்தது. சூரரைப்போற்று திரைப்படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல் என்றும் விவரிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர் தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறியதாகவும் கூறப்பட்டது. தற்போது நடிகர் சூர்யா புதிய கெட்டப்பில் மும்பை விமான நிலையத்தில் பயணித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.