மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கல்வி முக்கியம்"னு அடித்துக்கொள்ளும் விஜய் வாங்கிய மார்க்கை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி.!
சினிமா மோகம் :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து கொண்டு ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய நடிகர் தான் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சி ஒரு முன்னணி இயக்குனர். இவரை பார்த்த காரணத்தால் ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ட்ரிக்ட்டான சந்திரசேகர் :
ஆனால், படிப்பை முடித்துவிட்டு தான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்று சந்திரசேகர் மிக ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டாராம். எனவே, வேறு வழியில்லாமல் விஜய் படித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே நடிகர் விஜய் பல இடங்களில் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தி வருகின்றார்.
இதையும் படிங்க: விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வர அடித்தளமிடும் சூர்யா?... நிர்வாகிகள் விறுவிறுப்புடன் நியமனம்.!
விஜயின் மதிப்பெண்கள் :
நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளையும் வழங்கி வருகிறார். இப்படிப்பட்ட விஜய் தனது பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
அதற்கு காரணம், என்னவென்றால் அவர் 1100 மதிப்பெண்களுக்கு வெறும் 711 தான் பெற்று இருக்கிறார் என்பதுதான். இதன் மூலம் அவர் மிகவும் சுமாரான மாணவர்தான் என்பது தெரியவந்துள்ளது.
அவரது மதிப்பெண் குறித்த விவரங்கள் இதோ :
தமிழ் - 155/200,
கணக்கு - 95/200,
ஆங்கிலம் -133/200,
அறிவியல் -206/300,
சமூக அறிவியல் -122/200.
இதையும் படிங்க: விரைவில்.. 10,12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன குட் நியூஸ்.!