மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் இணையும் விஜய் - சங்கர் கூட்டணி; அசத்தல் தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் 2 படங்களில் நடிக்க இருக்கிறார். அட்லீயின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் தெரியவந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் அரசியல் சம்பந்தமான படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் நடிகர் விஜய்க்கு மகிழ்ச்சியான செய்தியை அளிப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இயக்குனர் சங்கர் இந்தியன் 2, ராம்சரணுடன் கேம் செஞ்சார் ஆகிய படங்களை இயக்கவுள்ளார். இந்த படங்கள் நிறைவு பெற்றதும் விஜய் - ஷங்கர் இணையலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரின் கூட்டணி நண்பன் திரைப்படத்தில் இணைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.