மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: திரையரங்கை திருமண மண்டபமாக்கிய விஜய் ரசிகர் - காதலிக்கு தாலிகட்டி திருமணம்..!
விஜய் நடிப்பில் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் - அனிரூத் இசையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் காலை 09 மணிக்கு முதல் காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர் வெங்கடேஷ், தனது காதலியுடன் லியோ திரைப்பட முதல் காட்சிக்கு வந்து திரையரங்கில் திருமணம் செய்துகொண்டார்.
காதல் திருமணம் செய்த ஜோடியின் விபரம் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.