மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு.. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் பரபரப்பு..! அதிர்ச்சி வீடியோ.!!
தேமுதிக தலைவரும், பிரபல தமிழ் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth) நேற்று தனது 71-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் மக்களுக்காக பல நலப்பணிகளை செய்த காரணத்தால், அவரின் மறைவு சொந்த வீட்டில் ஏற்பட்ட துக்கம்போல பலரின் மனதில் துக்கத்தை உண்டாக்கியுள்ளது.
Another video of slipper being thrown at vijay.
— WarLord (@Mr_Ashthetics) December 29, 2023
This is wrong!😕 😥pic.twitter.com/ssWiXWqMr8 https://t.co/lQ4xV2cJTO
அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் முதல் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேற்று இரவு விஜய் நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவரின் மீது செருப்பு ஒன்று பறந்து வந்து விழுந்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் மீது செருப்பு தாக்குதல் 🧐#RIPCaptainVijayakanth #Vijayakanth #ThalapathyVijay #CaptainVijayakanth https://t.co/Dyj8SnsIKr
— Team Kollywood (@Teamkollywood_) December 29, 2023
இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Picture Thanks: News360