மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Thalapathy 68 Update: படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டார் நடிகர் விஜய்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மீனாக்ஷி சௌதாரி, மோகன், ஜெயராம், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி உட்பட பலர் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 68.
நடிகர் விஜயின் பெயரிடப்படாத 68 வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இசையமைப்பு பணிகளை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்கிறார்.
Thalapathy VIJAY off to Thailand early morning today for the next schedule of #Thalapathy68 ✈️ #Leo @actorvijay
— Actor Vijay Team (@ActorVijayTeam) November 3, 2023
pic.twitter.com/eVXayEXGPf
இந்நிலையில், படத்தின் சண்டை காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் விஜய் இன்று காலை தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.