#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முறையாக வெளியான, நடிகர் விமலின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மூலம் துணை நடிகராக அறிமுகமான இவர் அஜித் நடித்த கிரீடம் படம் உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
அதன்பின்னர், களவாணி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விமல் முதல் படத்திலையே மாபெரும் வெற்றிபெற தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவருடைய திருமண வாழ்க்கையும் களவாணி படத்தின் கதை போன்றதுதான்.
மருத்துவக்கல்லூரி மாணவியான அக்ஷயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விமல். தனது மகள் ஒரு நடிகரை காதலிப்பதை விரும்பாத அக்ஷயாவின் பெற்றோர் அவருக்கு வேறு மாப்பிளை பார்த்துள்னனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அக்ஷயா விமலை திருமணம் செய்துகொண்டார்.
2010 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இவர்கள் புகைப்படம் அதிகம் வெளிவராத நிலையில் தற்போது விமல் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.