"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
10 பெண்களுடன் உறவு.! வாயை கொடுத்து வம்பில் சிக்கிய திமிரு பட நடிகர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் திமிரு, மரியான், சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விநாயகன். இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் அண்மையில் பேட்டி ஒன்றில், தான் 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கொச்சியில் 'ஒருத்தி' படத்தின் பிரமோஷனுக்காக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது படக்குழுவினர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்பொழுது விநாயகனும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கேரளாவில் மீ டூ குறித்து பலரும் பேசுகின்றனர். அது என்னவென எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வதுதான் மீ டூ வா?
ஒரு பெண்ணை பார்க்கும்போது எனக்கு அவரை பிடித்திருந்தால், நான் நேராக சென்று அவரிடம் என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என கேட்பேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தால் நான் உடனே அவருடன் உறவு வைத்து கொள்வேன். அவ்வாறு நான் 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.