மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷின் டாக்சிக் திரைப்படம்; முதற்பார்வை அப்டேட் இதோ.!
கன்னட மொழியில் வெளியான கே.ஜி.எப் திரைப்படத்திற்கு பின்னர் பான் இந்திய நடிகராக அந்தஸ்துபெற்றவர் யாஷ். இவர் தற்போது டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் இரண்டாம் பாகத்திற்கு பின்னர், இவர் டாக்சிக் படத்தில் நடிக்கிறார்.
கே.ஜி.எப் 3 ம் பாகம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி தனது அடுத்தகட்ட அடியை எடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ், கரீனா, சாய் பல்லவி, சம்யுக்தா மீனின் உட்பட பலர் நடிக்கும் டாக்சிக் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ToxicTheMovie First Look Date 🔐 pic.twitter.com/e38BdUY4qX
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) May 5, 2024
இப்படத்திற்கு ஜெரிமி ஸ்டேட் இசையமைக்கிறார், கேவிஎன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதற்பார்வை போஸ்டர் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
History can be written by anyone, but history can only be made by the greats, only by #YashBOSS & Our Fan's 🛐❤️
— Nagu Ramachari (@TheNameIsVajra) May 5, 2024
Something Is Coming 🔜#ToxicTheMovie @TheNameIsYashpic.twitter.com/fhAxsN5n2S