மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமூக அக்கறை கொண்ட இயக்குனரின் சபல புத்தி.. நடிகைக்கு நடந்த கொடுமை.!
சமூகத்தின் மேல் தனக்கு மிகவும் அக்கறை இருப்பதைப் போல காட்டிக் கொள்ளும் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய சில புரட்சிகரமான திரைப்படங்களின் மூலமாக நிறைய ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை வென்றது மட்டுமல்லாமல் நிறைய விருதுகளையும் குவித்தது.
திரையுலகில் தன் புகழை நிலை நாட்டிய அந்த புரட்சிகர இயக்குனர் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வந்த ஒரு நடிகையை படுக்கைக்கு அழைத்த கதை தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த நடிகை எனக்கு விருப்பமில்லை என்று கூறிய பின்னர் கூட அவரை கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்துள்ளார். இதன் காரணமாக பயந்து போன அந்த நடிகை படப்பிடிப்புக்கு வந்த ஒரே வாரத்தில் பயந்து போய் அந்த படத்தில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இனி படத்தில் நடிக்கவே போவதில்லை என்று அவர் முடிவே செய்து விட்டாராம்.