மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப்லாக் முத்தம்! விவாகரத்தான கார்த்தி படநாயகி வெளியிட்ட ஷாக் புகைப்படம்.! யார் அந்த அதிர்ஷ்டசாலி பார்த்தீர்களா!!
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படம் மூலம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி ராவ். படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்காவிட்டாலும், இந்த படம் நடிகை அதிதியை தமிழ் மட்டும் அல்லாது தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியது.
காற்றுவெளியிடை படத்தை அடுத்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.மேலும் இவர் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்தது.
மேலும் நடிகை அதிதி சினிமா துறைக்கு வரும் முன்னரே தனது 21 வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவருடன் திருமணமாகி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார்.இது சமீபகாலத்திலேயே தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நடிகை அதிதிராவ் தற்போது தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்கு லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ஐ லவ் யூ டாகி, உன்னுடன் இருப்பது தான் சொர்க்கம் எனவும் பதிவிட்டுள்ளார்.