மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிகினி உடையில் ஹெச்டி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு, அஜித் பட அம்மணி என்ன கேட்டுள்ளார் பார்த்தீர்களா!
சினிமா துறையில் தங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், பட வாய்ப்பை பெறுவதற்காகவும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளவும் பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகனின் உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்ஷ்ரா கெளடா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் வரும் ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடலின் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் போகன் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். மேலும் அக்ஷரா கெளடா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து அவர் பட வாய்ப்புக்காக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இவ்வாறு அவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் சிவப்பு நிற பிகினி உடையில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
மேலும் அந்த புகைப்படங்களை அவர் ஹெச்டியாக வெளியிட்டு, அவர் தெளிவாக தெரிகிறதா என கேட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Hopefully , you see it clear, hopefully it’s HD ❤️ pic.twitter.com/aDIF3PTIhr
— Akshara Gowda (@iAksharaGowda) November 24, 2019