திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகையின் தொடையை பதம்பார்த்த சிலந்தி; ஆடை அணியும்போது கடித்து வைத்த பரிதாபம்.!
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் அலயா எப். 26 வயதாகும் நடிகை அலயா, நியூயார்க்கில் உள்ள திரைப்பட கல்லூரியில் பயின்று 2020ம் ஆண்டு முதல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
கடந்த 2020ல் வெளியான ஜவானி ஜானேமன் படத்தில் அறிமுகமான நடிகை, ஃப்ரெடி, யு-டர்ன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து ஸ்ரீ, Ek Aur Ghazab Kahani ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான கவர்ச்சி உடையுடன் போஸ் கொடுப்பதில் முந்தைய நடிகைகளை தூக்கி சாப்பிடும் அலயா, டூ-பீஸ் போஸ் கொடுத்து பலரின் மனதை கவர்ந்து வந்தார்.
இந்நிலையில், இவர் கால் சட்டை அணியும் போது, அதனுள் பதுங்கி இருந்த சிலந்தி ஒன்று அவரின் கால்களில் தொடைப்பகுதியை பதம்பார்த்தது. இதுகுறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நடிகை, ஆடை அணியும்போது கவனமாக பார்த்து செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.