திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரை நிர்வாணம், குளியல் காட்சிகளில் பதறவைத்த அஞ்சலி.. ஆபாச காட்சிகளில் ததும்பும் கவர்ச்சி..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!
Hotstar-ல் அக்டோபர் 27-ஆம் தேதி வெளியாகிய ஜான்சி வெப்சீரிசில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் உட்பட பலமொழிகளில் வெளியாகி இருக்கிறது. அத்துடன் இதில் குளியல் காட்சி, பாத்ரூம் காட்சி, படுக்கை காட்சி என படுகவர்ச்சியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
அங்காடித்தெரு படத்தில் குணச்சித்திர வேடத்தில் நாயகியாக கலக்கி வந்த அஞ்சலி, சிங்கம் 2 படத்தின் கவர்ச்சி பாடல், கலகலப்பு படத்தில் லேசான கவர்ச்சி என நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அரை நிர்வாண காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸில் அவர் எல்லை மீறிய கவர்ச்சியை காண்பித்துள்ளதால் ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.