#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் நடிகை அஞ்சலி! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்காவிட்டாலும் அதன்பின்னர் இவர் நடித்த அங்காடி தெரு திரைப்படம் இவரை தென்னிந்த அளவில் பிரபலமாக்கியது.
அங்காடி தெரு திரைப்படத்தை அடுத்து எங்கேயும் படமும் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு என பயங்கர பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார் நடிகை அஞ்சலி.
இதற்கிடையே பிரபல நடிகர் ஜெய்-அஞ்சலி இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதெல்லாம் ஒருபுறம் இருக்க நாடோடிகள் 2 , காண்பது பொய், பிக்பாஸ் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் நடிகை அஞ்சலி.
இந்நிலையில், அஞ்சலி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பட வாய்ப்பிற்காக பயங்கர மாடர்னாக, கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இனையத்தில் வெளியாகி வைரல்கிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.