திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன அழகு ப்பா..! விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடித்த நடிகையா இது?.. அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.!
திருச்சியை பூர்வீகமாக கொண்ட நடிகை அணு கீர்த்தி வாஸ். இவர் இந்திய திரைப்பட நடிகை, மாடல் அழகி, பைக் ஆர்வலர் ஆவார்.
இவர் 2018ல் மிஸ் தமிழ்நாடு, இந்திய அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். கடந்த 2022ல் வெளியான டிஎஸ்பி படத்தில் இவர் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
A burst of yellow in the golden hour, where smiles and flowers bloom. 🌻🌼☀️
— AnuKreethy Vas (@anukreethy_vas) October 27, 2023
.
Captured by @Kilaruness 📸
.#goldenhour #flowers #anukreethyvas #photography .#goldenhour #goldenhourmagic #smileandshine #yellow #anukreethyvas #tollywood #tollywoodactress #kollywood pic.twitter.com/AkucUPywnv
அதனைத்தொடர்ந்து, தெலுங்கில் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் நடித்துள்ளார். தமிழில் அடுத்தபடியாக வெற்றி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
அவ்வப்போது தனது சமூக வலைத்தளபக்கத்தில் அழகான புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
— AnuKreethy Vas (@anukreethy_vas) October 23, 2023