மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னா வளைவு, வளவளப்பு.. சோறு போட்டு சாப்பிடலாம் போல, பிரபல நடிகையின் ஓபன் கிளிக்., ஜொள்ளு வடித்த ரசிகர்கள்.!
நடிகை அனுபமாவின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகையும் தெறிக்கவிட்டுள்ளனர்.
கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தின் மூலம் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதன்பின் அவர் ஜோமோன்டே சுவிசேஷங்கள் மற்றும் தேஜ் ஐ லவ் யூ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். இதன்பின் கோலிவுட்டில் கொடி என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
மேலும் இவர் நடித்த ஃப்ரீடம் மிட்நைட் என்ற வெப்சீரிசும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது கார்த்திகேயா டூ, பட்டர்பிளை மற்றும் 18 பேஜஸ் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகிறார். இவரது நடிப்பு திறமையை கண்ட ரசிகர்கள் தங்களது பேரன்பை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அனுபமா பரமேஸ்வரன் கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முதுகை சற்று வளைத்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடைய பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அவரின் முதுகை பார்த்து என்னா வளைவு, வளவளப்புடன் இருக்கிறது. அப்படியே சாதம் இட்டு முதுகில் சாப்பிலாம் போல என அவரின் அழகை வருணித்து வருகின்றனர்