மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அய்யோ.... என்ன ஆச்சு..? கண் கலங்கி வீடியோ வெளியிட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன்...!
மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் நடிகை அனுபமா தெலுங்கு படமான ரௌடி பாய்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில்பயங்கர ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அதில் அவர் மிகவும் வருத்தப்பட்டு கண்கலங்கி பேசுகிற வீடியோவாக இருந்ததினால் ரசிகர்களும் வருந்தினர். அதன்பின்னர் தான் தெரிந்தது அது ஒரு ரீல்ஸ் காக போடப்பட்ட வீடியோ என்று... இதோ அந்த வீடியோ காட்சி...