ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு பிரபல நடிகை! யார்னு தெரியுமா? புகைப்படம் உள்ளே.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். நடிகர் மாதவன் நடித்த ஆர்யா என்ற படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார் நடிகை பாவனா.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் பயங்கர பிசியாக இருந்த இவர் அடுத்தடுத்த படங்களின் தோல்வி மற்றும் சரியான வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகை பாவனா சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அதில் ஒருசில படங்கள்.