#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த மாதிரி படத்துல கூட நடிப்பேன்." விமல் பட நடிகை அதிரடி பேச்சு.!
தமிழ் திரையில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை பிந்து மாதவி. தமிழில் இவர் சிபிராஜ், விமல், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பின் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இவர் சமீப காலமாக தெலுங்கு படங்கள் பலவற்றில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிந்து மாதவி படங்களில் நிர்வாணமாக நடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், "நடிகைகள் யாரும் வாய்ப்புக்காக நிர்வாண வேடங்களில் நடிப்பது இல்லை.
அந்த திரைப்படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை வந்தால் அதற்கு ஏற்றவாறு நிர்வாணமாக நடிக்கின்றார்கள். ஒருவேளை அப்படி ஒரு படத்தில் எனக்கு நடிக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட நானும் நிர்வாணமாக நடித்து தான் ஆக வேண்டும். அதுதான் ஒரு கலைஞரின் கடமை." என்று கூறியுள்ளார்.