#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிறை மாத கர்ப்பிணியான சீரியல் நடிகை நக்ஷசத்திராவை கொடுமைசெய்யும் கயல் சீரியல் நடிகை.. வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்..
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் முக்கியமான 'யாரடி நீ மோகினி' சீரியல். இந்த சீரியலில்ப்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. இவர் கலர்ஸ் தொலைக்காட்சியிலும் சீரியலில் நடித்திருக்கிறார்.
'யாரடி நீ மோகினி' தொலைக்காட்சி தொடரின் மூலமே தமிழில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இந்த தொடரில் பணிபுரிந்து வந்த விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் நக்ஷத்ரா தொடர்ந்து பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவ்வாறு சமீபத்தில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் கயல் சீரியல் நடிகையும், தோழியமான சைத்ரா ரெட்டி நட்சத்திராவை தொல்லை செய்வது போல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி நிறைமாத கர்ப்பிணியை இப்படியா கொடுமை பண்ணுவாங்க என்று ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.