மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சே.. குழந்தைய கெடுக்காதீங்க.. குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து சாப்பிட கொடுத்த சைத்ரா..! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. 30 வயதாகும் இவருக்கு லயா ராகா என்ற அக்கா குழந்தை இருக்கிறது.
குழந்தையை கொஞ்சும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தனது அக்கா மகளுக்கு வாயால் நொறுக்கு தீனியை ஊட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
குழந்தையும் நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு வாயோடு வாய் வைத்து அதனை உண்டுள்ளது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் இதெல்லாம் ஒரு பிழைப்பா?, குழந்தையை கெடுக்காதீர்கள்.. உடல்நிலை பாதிக்கப்படும் என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.