திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லியோ பட பாடலுக்கு அம்மாவும்-மகளுமாக தெறி டான்ஸ் போட்ட பிரபல நடிகை: வைரல் வீடியோ உள்ளே.!
தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை தேவதர்ஷினி. இவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் முன்னிலையில் சிறிய அளவிலான கதாபாத்திரத்தில் தோன்றினாலும், அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி மக்களிடையே பிரபலமானார்.
இவருக்கு நியாதி என்ற மகளும் இருக்கிறார். இவர் விஜய் சேதுபதி, திரிஷா உட்பட பலர் நடித்து வெளியான 96 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பள்ளி பருவ காட்சிகளின் போது கதாநாயகியின் தோழியாக வரும் கதாபாத்திரத்தில் நடித்தது இவர்தான்.
Devadarshini & her Daughter Niyathi (96 Fame) dancing for ‘Naan Ready Thaa’ song.
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 19, 2023
pic.twitter.com/RtsT6qoZYw
இந்நிலையில் தாயும் மகளும் லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.