திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மிக மோசமான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஹிந்தி பட நடிகை! புகைப்படம் இதோ!
பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை திஷா பதானி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள் பதிவிட்டு பரபரப்பாக்குவது வழக்கம்.
சமீப காலமாக திஷா பாட்னி இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியாக பிகினி புகைப்படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் ஒரு ஆடை நிறுவனத்தின் விளம்பரதூதராக இருந்து வருகின்றார். அந்த ஆடை நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மிக மோசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இவர் அணிந்த உடை எல்லோரையும் கோபப்படுத்தியுள்ளது, விளம்பரத்திற்காக எதை வேண்டுமனாலும் செய்வீர்களா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.