திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. தாறுமாறு கவர்ச்சி.! கடலுக்கே காய்ச்சல் வரவைத்த பேச்சுலர் நாயகி.! சூடேத்தும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. முதல் படத்திலேயே இவர் மிகவும் கிளாமராக, முத்த காட்சிகள் போன்றவற்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமும் ஆனார்.
திவ்யபாரதி நடித்துள்ள படங்கள்
பேச்சுலர் திரைப்படத்தை தொடர்ந்து திவ்யபாரதி ஜர்னி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். தொடர்ந்து அவர் பிக்பாஸ் முகேன் ராவுடன் இணைந்து மதில் மேல் காதல், நடிகர் கதிருக்கு ஜோடியாக ஆசை மற்றும் கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் மீண்டும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
இதையும் படிங்க: அடடே.. கிளாமர் குயின் திவ்யபாரதியா இது!! குடும்ப குத்துவிளக்கா சொக்கவைக்கிறாரே!! வைரல் புகைப்படம்!!
கிளாமர் புகைப்படங்கள்
இவ்வாறு சினிமாதுறையில் சிறந்த நடிகையாக வலம்வரும் திவ்யபாரதி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வெள்ளை நிற பிகினி உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இளம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இதையும் படிங்க: அட.. கதிர்- திவ்யபாரதியின் படத்திற்கு அஜித்தின் பிளாக்பஸ்டர் பட தலைப்பா.! ரொமான்ஸ் ததும்பி வழியும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!