மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது இடத்தில இப்படியா.! வாயோட வாய் சேர்த்து பிரபல நடிகையின் ஹாட் லிப்லாக், வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஆஸ்கார் விருது பெற்ற படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. இந்தப் படத்தில் நடிகையாக நடித்து பிரபலமானவர் பீரீடா பிண்டோ. இவரது காதலன் சாகச கலைஞராக இருக்கும் டோரி க்ரான்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,சமீபத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியை காணச் சென்ற பீரீடா பிண்டோ மற்றும் டோரி க்ரான் இருவரும் அங்கு அத்துமீறி ஒருவருக்கொருவர் வாயோடு வாய் வைத்து முத்தத்தை பரிமாறிக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.