மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல விஜய் பட நடிகை கர்ப்பம்.. குழந்தைக்கு அப்பா யார்?.. ரசிகர்களுக்கு இன்ப செய்தி கொடுத்த நடிகை.!
2 படங்களில் மட்டுமே தமிழ் மொழியில் நடித்திருந்தாலும், இவருக்கான ரசிகர்கள் அதிகம்.
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த நடிகை இலியானா. இவர் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான பல படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய-போர்ச்சுகீசிய நடிகை ஆவார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா, எப்போதும் அசத்தலான வைரல் போட்டோக்களை பதிவு செய்வார்.
இந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள நடிகை இலியானா, தனது காதலர் யார் என்பதை கூறவில்லை. தான் குழந்தைக்காக காத்திருக்கிறேன் என இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.