#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐயோ! நடிகை இலியானாவா இது? உடல் எடை கூடி ஆளே மாறிட்டாரே! புகைப்படம் உள்ளே!
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோற்றம் அளித்திருப்பர். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சில காலங்களாக வாய்ப்புகள் குறைய தொடங்கிய இலியானாவுக்கு தற்போது AAA தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்த இலியானா உடல் எடை கூடி பார்ப்பதற்கு மிகவும் குண்டாக தெரிகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.