மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு பாட்டுக்கு இவ்வளவு ரேட்டா? இழுத்தடிச்ச இலியானா, கடுப்பான படக்குழு!
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
சமீபகாலமாக இவர் நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை வெளியிட்டு வந்தார். மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் வந்தது.
இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார். அண்மையில் தெலுங்கில் வரும் Amar Akbar Anthony படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை இலியானாவை அணுகியுள்ளார்கள்.
ஆனால் அவர் ரூ 60 லட்சம் சம்பளம் கேட்க, படக்குழு அவருக்கு மார்கெட் இல்லாததால் மறுத்துள்ளது. இதனால் ஸ்ருதி ஹாசன், ரகுல் பீர்த் சிங் போன்ற ஹீரோயின்களை கேட்டு வருகிறார்களாம்.