திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நம்ம இனியவா இது?.. உடல் எடை கூடி ஆளே மாறிட்டாங்க பாருங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!
தமிழ், தெலுங்கு & மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் இனியா. இவர் கடந்த 2011-ல் விமல் நடிப்பில் வெளியான வாகைசூடவா படத்தின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து, மௌன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். இவர் வாகை சூடவா படத்திற்காக தமிழக மாநில சிறந்த நாயகி விருந்தையும் சமீபத்தில் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி பல நடிகைகளும் போட்டோசூட் நடத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கலக்கல் போட்டோ அளித்திருந்த நிலையில், இனியாவும் அதனைப்போல போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
அவரின் உடல் எடை தற்போது அதிகரித்து இருப்பதால், ரசிகர்கள் என்ன மேடம் உடல் எடை அதிகரித்துவிட்டது?? என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.