திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அவரா இது?
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்டவர். 19 ஜூன் 1985 அன்று பிறந்த இவரது தற்போதைய வயது 34. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் இந்த நடிகை.
தமிழ் சினிமாவில் ஊர் பெயர்களை படத்தின் பெயராக வைத்து படம் இயக்கும் பிரபல இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
குறிப்பிட்ட இடைவெளியில் இவரது அசுர வளர்ச்சியால் முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு விஜய், சூர்யா, அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது உலகநாயகன் கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்துவருகிறார்.
அந்த நடிகை யார் என்று தெரிகிறதா? அது வேறு யாரும் இல்லை. இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பது பிரபல நடிகை காஜல் அகர்வால்.